பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளோம்.: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

மும்பை: பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளோம் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ஒரு மாதத்திற்கு முன்பே தணிக்கை செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது என அந்த நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: