இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து நகைமோசடி செய்த 4 பேர் கைது

மதுரை: இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து நகைமோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.4 லட்சம் மதிப்பிலான நகையை மோசடி செய்து பாலியல் தொல்லை அளித்த பாஸ்கரன், சதீஷ், சரவணகுமார் மற்றும் தவறுக்கு உடந்தையாக இருந்த சரவணகுமாரின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: