உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டெல்லி: அதிமுக உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அதிகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு நடந்து முடிந்த நிலையில் இப்போது ஏன் முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: