அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும்.: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.

Related Stories: