சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். வாழை தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா(70) யானை தாக்கி இறந்துள்ளார்.

Related Stories: