ரூ.350 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை தொடங்கிவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார். ரூ.350 கோடி செலவில் கனரக சரக்கு முனையத்துடன் கூடிய புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலைய திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்.

Related Stories: