தொழில் நிறுவனங்களுடன் புத்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் 5 புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

Related Stories: