புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட 2 ஆசிரியர்கள் மாற்றம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதி அரசு பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட 2 ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories: