ஐநா தூதரக புதிய படைத்தளபதியாக இந்திய லெப்டினென்ட் ஜெனரல் மோகன் நியமனம்

சூடான்: தெற்கு சூடானில் உள்ள ஐநா தூதரக புதிய படைத்தளபதியாக இந்திய லெப்டினென்ட் ஜெனரல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய படைத்தளபதியாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ க்ரூடஸ் அறிவித்துள்ளார்.

Related Stories: