தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ்

சென்னை : தமிழகத்தில் 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, உரிய பேராசிரியர்கள் இல்லாத கல்லூரிகள் மீது  அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. குறைபாடுகளை 2 வாரத்திற்குள் சரி செய்தால் மட்டுமே நடப்பாண்டில் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும்  அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: