சொல்லிட்டாங்க...

* பள்ளி, கல்லூரிகள், மாணவர்களுக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில்  இயங்க வேண்டும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவரும் விஷன் தெற்கு என்ற திட்டம் ஏமாற்று வித்தை. தென் மாநிலங்களில் எடுபடாது. - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

* பொருளாதாரத்தில் நிலைகுலைந்த இலங்கைக்கு இந்தியா வாரிவாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். - பாமக தலைவர் அன்புமணி

Related Stories: