இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்தியா இழந்தது.

Related Stories: