ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி

கண்ட்லா: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றோரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானி அறை ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Related Stories: