ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு

டெல்லி: ட்விட்டர் பயன்படுத்துவோர் சிலரின் பதிவுகளை அகற்ற ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Stories: