கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்ந்து வந்த 7 பேர் கைது

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்ந்து வந்த 7 பேரை கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன் பறிப்பு, வழிபறிப்பில் ஈடுபட்டு சுழற்சி முறையில் விமானத்தில் சொந்த ஊர் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பகதூர், மகடோ, சந்தோஷ், பப்லு மகடோ, மணிஷ் மகோலி உள்பட 7 பேரையும் காவல்துறை கைது செய்தது 

Related Stories: