தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: தேர்தல் வாக்குறுதிப்படி பேரூராட்சிகளில் 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத்துறைக்கான ரூ.2,000 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Related Stories: