அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.79.36ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. சென்செக்ஸ் 100.42 புள்ளிகள் சரிந்து 53,134.35ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. நிஃப்டி 24.50 புள்ளிகள் சரிந்து 15,810.85ல் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: