தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைப்பு

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாரத்திற்கு 7 தமிழ், ஆங்கில பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறைப்படி வாரத்திற்கு 7 பாடவேளை என்பதை உறுதி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 10,+2 தேர்வில் மாணவர்கள் பலர் தோல்வியடைந்த நிலையில் பாடவேளை குறிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

Related Stories: