டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு

கராச்சி: டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 150 பயணிகளுடன் டெல்லியில் இருந்து துபாய்-க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணாமாக பாகிஸ்தான், கராச்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: