கடலூர் மாவட்டம் மேல்பாதி பகுதியில் ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் மேல்பாதி பகுதியில் ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: