காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி

காரைக்கால்: காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டியளித்துள்ளார். புதிய குடிநீர் குழாய்களை ரூ.50கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார். ரூ.80 கோடியில் புதிய மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: