கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கை விரைந்து முடித்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: