காரைக்காலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை முதல்வர் ரங்கசாமி ஆய்வு

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து வருகிறார் . காலரா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுப்பணித்துறை தொட்டியை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து வந்தார். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து ரங்கசாமி ஆறுதல் கூறினார்.

Related Stories: