சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலை இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலை இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: