அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

Related Stories: