தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடை: நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு

சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர். இடைக்கால தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் 13 மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது என்று அரசு தரப்பில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: