சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி  வருகிறார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மாநில கல்லூரியில் கலைஞர் பெயரில் 2,000 பேர் அமரக்கூடிய அரங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: