ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு புதுவையை சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: