தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டதில் 8 செ.மீ மழை பதிவு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாற்றில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  அவலாஞ்சி, வால்பாறையில் 6 செ.மீ , மேல்பாவனி, சோலையாறு, சிங்கோனாவில் தலா 5 செ.மீ மழை பொழிந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றின் திசை வேக மாறுபாட்டு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: