நெல்லையப்பர் கோயிலில் ஆய்வு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நெல்லை: நெல்லையப்பர் கோயிலின் உட்புறம், திருக்குளம் ஆகியவற்றை ஆய்வு செய்தேன் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். நெல்லையப்பருக்கு சாத்தப்படும் மூலிகை தயாரிக்கும் பணி 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: