நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 1,900 கனஅடியாக இருந்து நீர்வரத்து இன்று காலை 6,800 கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: