டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து குமார், மதுராந்தகி ஆகிய இருவரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர்.

Related Stories: