இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை dotcom@dinakaran.com(Editor) | Jul 05, 2022 திருப்பதி எடமலையன் ஹைதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை கிடைத்துள்ளது.இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ. 5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்தது.
மகாராஷ்டிர அரசு அலுவலகங்களில் ஹலோ சொல்லக்கூடாது `வந்தே மாதரம்’சொல்லணும்; அமைச்சர் சுதிர் முங்காந்திவர் பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கிமீ தூரத்துக்கு நிற்கும் பக்தர்கள்; தரிசனத்துக்கு 40 மணி நேரம் காத்திருப்பு
இந்தாண்டு நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய லோக் அதாலத்தில் 2.2 கோடி வழக்குகள் தீர்வு; நேற்று மட்டும் 81 லட்சம் வழக்குகள் சமரசம்
பானையில் இருந்த குடிநீரை குடித்ததால் ஆசிரியர் தாக்கியதில் தலித் மாணவன் பலி; ராஜஸ்தான் பள்ளியில் வன்கொடுமை
பீகார் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு; காங்கிரசுக்கு 4 அமைச்சர்கள் உறுதி
பணமோசடி உள்ளிட்ட வழக்கில் சிக்கிய 3 ஜாம்பவான்களும் ஒரே சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
மெச்சத்தக்க பணிக்கான பிரதமரின் காவல் பதக்கம் தமிழ்நாட்டை சேர்ந்த 24 காவலர்களுக்கு அறிவிப்பு: ஒன்றிய அரசு
சுதந்திர தின விழாவில் பயங்கரவாத சதியா? இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் இளம்பெண் கைது: ஐதராபாத், நேபாளத்தில் இருந்து உதவிய வாலிபர்கள்