செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு பணிகள் குறித்து தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை!!

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடு பணிகள் குறித்து தலைமைச்செயலர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் மாலை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: