அரசியல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்! Jul 05, 2022 எடபடி பாலனிசாமி சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் எச்சரிக்கை
அது வேற வாய்.. இது வேற வாய்.. மோடி அலை இருந்தது.. இருக்கு.. இருக்கும்.. நடிகை நவ்னீத் ரானா அந்தர் பல்டி
2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அதிக வரி போடுகிறது ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிச்சாமி குற்றசாட்டு
10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஜிஎஸ்டி கொங்கு மண்டலத்தை அழித்துவிட்டது; ‘நார்த் இந்தியா கம்பெனி’ நாட்டை பாடாய்படுத்துகிறது: கமல் கடும் தாக்கு