தமிழகம் 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்!! dotcom@dinakaran.com(Editor) | Jul 05, 2022 ஆனி திருமஞ்சன திருவாணுஜாயோத்தி சிதம்பரம் நடராஜர் கோவில் கடலூர் : 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஆனி திருமஞ்சன திருவிழாயொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வலம் வந்தனர்.
இ-சேவை மையங்கள் மூலம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று மாணவர்களுக்கு விநியோகம்; பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பாரதமாதா நினைவாலய பூட்டு உடைப்பில் கைது; பாஜ மாநில துணைத்தலைவர் சிறைக்கு செல்ல மறுத்து அடம்: சேலம் ஜிஎச்சில் தேம்பி தேம்பி அழுதார்
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை: மரங்கள், பேனர்கள் விழுந்து 2 பேர் படுகாயம்