சொல்லிட்டாங்க...

* பல துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்து, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.- முதல்வர் மு.க.ஸ்டாலின்

* வெளிநாடுகளில் உள்ள தனது நண்பர்களின் எதிர்காலத்தைக்கூட பாதுகாக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டில் உள்ள இளைஞர்களை வேலையில்லாமல் செய்துள்ளார்.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* பீகாரில் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜ ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதற்காக ‘ஏக்நாத் ஷிண்டே’ போன்ற தலைவரை தேடுகின்றன.- லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான்

* அதிமுகவில் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை சண்டைக்கு பின்னால் பாஜ உள்ளது. அண்ணாமலை பேசுவதுதான் இபிஎஸ்சின் கொள்கை; ஓபிஎஸ்க்கு கோட்பாடு.- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Related Stories: