நீலகிரியில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன; வாகனங்களில் செல்வோருக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. யானைகளை சாலையில் நின்று புகைப்படம் எடுப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: