5 வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

பர்மிங்காம்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்கு இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 245 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Related Stories: