தஞ்சாவூரில் உள்ள ராணிப்பேரடைஸ் திரையரங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ராணிப்பேரடைஸ் திரையரங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ராணி பேரடைஸ் தியேட்டர் உரிமையாளர்கள் குமாருக்கு சொந்தமான 4 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரி, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்

Related Stories: