கணவர் ஹேம்நாத் சித்ரவதையால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.: தந்தை பதில் மனு

சென்னை: கணவர் ஹேம்நாத் உடல், மனரீதியாக செய்த சித்ரவதை காரணமாகவே மகள் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என டிவி நடிகை சித்ரா தந்தை காமராஜ் ஐகோர்ட்டில் பதில் மனு அளித்துள்ளார்.

Related Stories: