கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் மாற்றம்: சங்கர் ஜீவால் உத்தரவு

சென்னை: கொடுங்கையூர் காவல் ஆய்வாளராக சரவணனை நியமித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் உத்தரவிட்டுள்ளார். கைதி ராஜசேகர் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் மாற்றப்பட்டதால் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: