காரைக்காலில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காரைக்கால் பொதுப்பணித்துறை அறிவிப்பு

காரைக்கால்: காரைக்கால் நகரப்பகுதிகள், அகலங்கண்ணு, பச்சூர், செல்லுரியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலராவை தடுக்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என காரைக்கால் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. 

Related Stories: