ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு

ஆந்திரா: ஆந்திராவில் கருப்பு பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபோது அவருக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: