அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம்.: மருது அழகுராஜ்

சென்னை: அதிமுக-வில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையேயான பிளவுக்கு சுயநலமே காரணம் என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.   வழக்கமாக நடக்கும்படி இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. மேலும் பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: