புதுக்கோட்டை அருகே தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைதான விஏஓ சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: கீரனூரில் தொழிலதிபர் சந்திரசேகரன் கடத்தல் வழக்கில் கைதான விஏஓ மயில்வாகனன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரூ.70 லட்சம் கேட்டு சந்திரசேகரனை கடத்திய வழக்கில் ஏற்கெனவே மயில்வாகனன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: