கர்நாடகத்தில் எஸ்ஐ தேர்வு முறைகேடு: ஏடிஜிபி அம்ரீத்பால் கைது

பெங்களூரு: கர்நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரீத்பால் கைது செய்யப்பட்டார். எஸ்ஐ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்திய சிஐடி போலீசார் அம்ரீத்பாலை கைது செய்தனர். பாஜகவைச் சேர்ந்த திவ்யா ஹரகி நடத்தும் பள்ளியில் தேர்வு முறைகேடு நடைபெற்றது ஆதாரத்துடன் அம்பலமானது.

Related Stories: