சென்னை புதுபெருங்களத்தூரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அருகே புதுபெருங்களத்தூரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். ஜல்லி கலக்கும்போது மின்கம்பி மீது இரும்பு பைப் பட்டதில் மின்சாரம் தாக்கி வடமாநிலத்தொழிலாளி மோனிரோல் இறந்துள்ளார். மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளிகள் ராஹிதுள், ஹமீதுள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories: