சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதருக்கு ஜாமீன் தர சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

Related Stories: