டெல்லி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா தாக்கல்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை டெல்லி எம்.எல்.ஏ.க்கள் ரூ.54,000 பெற்று வந்த நிலையில் இனி மாதந்தோறும் ரூ.90,000 பெறுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: